நாற்பது தொகுதிகளில் பாஜக  வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இப்படித்தான் இருக்கும் என்று  ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.

  • நாற்பது தொகுதிகளில் பாஜக  வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இப்படித்தான் இருக்கும் என்று  ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.
  • 1. கன்னியாகுமரி – டாக்டர். தமிழிசை செளந்திரராஜன்
  • 2. திருநெல்வேலி – ஆர்.சரத்குமார் *அஇசமக*
  • 3. தூத்துக்குடி – சசிகலா புஷ்பா
  • 4. தென்காசி – டாக்டர்.கிருஷ்ணசாமி

    5. விருதுநகர் – பேரா.சீனிவாசன்

    6. தேனி – ஓ.பி.ரவீந்திரநாத் *OPS அணி*

    7. மதுரை – *OPS அணி*

    8. ராமநாதபுரம் – தேவநாதன் *இமகமுக*

    9. சிவகங்கை – டி.டி.வி.தினகரன் *அமமுக*

    10. திருச்சி – *அமமுக*

    11. சிதம்பரம் – தடா பெரியசாமி

    12. மயிலாடுதுறை – *தமாகா*

    13. நாகப்பட்டினம் – புரட்சி கவிதாசன்

    14. தஞ்சாவூர் – *OPS அணி*

    15. கடலூர் – வினோஜ் பெ. செல்வம் (or) பு.தா.அருள்மொழி *பாமக*

    16. பெரம்பலூர் – ரவி பச்சமுத்து *ஐஜேகே*

    17. விழுப்புரம் – வடிவேல் ராவணன் *பாமக*

    18. கள்ளக்குறிச்சி – விஜய பிரபாகரன் *தேமுதிக*

    19. சேலம் – எல்.கே.சுதிஷ் *தேமுதிக*

    20. நாமக்கல் – *தேமுதிக*

    21. திருப்பூர் – பேரா. பி. கனகசபாபதி

    22. ஈரோடு – ஜி.கே. நாகராஜன்

    23. நீலகிரி – எல். முருகன்

    24. கோயம்புத்தூர் – ஏ.பி. முருகானந்தம்

    25. பொள்ளாச்சி – *தேமுதிக*

    26. திண்டுக்கல் – எம்.எஸ்.ஷா

    27. கரூர் – *பாமக* or *பாஜக*

    28. தர்மபுரி – டாக்டர். செந்தில் *பாமக*

    29. கிருஷ்ணகிரி – கே.எஸ்.நரேந்திரன்

    30. வேலூர் – ஏ. சி. சண்முகம் *புநீக*

    31. திருவண்ணாமலை – கே.ஆர்.பாலசுப்பிரமணியம்

    32. ஆரணி – ஏ.கே.மூர்த்தி *பாமக*

    33. அரக்கோணம் – ஆர்.வேலு *பாமக*

    34. திருபெரும்புத்தூர் – வக்கீல் கே.பாலு *பாமக*

    35. காஞ்சிபுரம் – வி. பி. துரைசாமி

    36. திருவள்ளூர் – *பாமக*

    37. வடசென்னை – கரு. நாகராஜன்

    38. மத்திய சென்னை – குஷ்பு சுந்தர்

    39. தென்சென்னை – டாக்டர். மைத்ரேயன்

    *பாஜக NDA கூட்டணியில்..*

    பாஜக – 17
    பாமக – 7
    தேமுதிக – 4
    ஓபிஎஸ் அணி – 3
    அமமுக – 2
    தமாகா – 1
    புதிய தமிழகம் – 1
    புதிய நீதிக்கட்சி – 1
    சமக – 1
    இஜக – 1
    இமகமுக – 1

    40. புதுச்சேரி – நிர்மலா சீதாராமன்

    மொத்தம் 27 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விரைவில் பாஜக மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்