நாம் தமிழர் கட்சி குமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் நாகர்கோவிலில் பேட்டி.
நாம் தமிழர் கட்சி குமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் நாகர்கோவிலில் பேட்டி.
நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர், மக்களிடம் நாங்கள் நெருங்கி போய்க் கொண்டிருக்கிறோம், வரவேற்பு நன்றாக உள்ளது உறுதியாக வெற்றி பெறுவோம், மாவட்ட வளர்ச்சி திட்டங்களையும்,தமிழ் தேசிய அரசியலையும் சேர்ந்து மக்கள் பணியாற்ற உள்ளோம், இழந்ததை மீட்டெடுக்க பொருளாதாரக் கொள்கை,பாதுகாப்பு திட்டம்,வளர்ச்சி திட்டம் ஆகியவற்றை முன்னிறுத்தி போட்டி போட உள்ளதாகவும் தெரிவித்தார்.