42 பெண்களை கொலை செய்தவர் கைது.

42 பெண்களை கொலை செய்தவர் கைது.

கென்யாவின் நைரோபியில், 42 பெண்களை கொலை செய்து குவாரியில் வீசிய CHAIN KILLER காலின்ஸ் ஜுமைசி என்பவரை கைது செய்தது போலீஸ்

குவாரியில் 42 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தனது மனைவி உட்பட 42 பெண்களை கொலை செய்து குவாரியில் வீசியதை ஒப்புக்கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்