71 ஆவது உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா.

71 ஆவது உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா.

இந்தியாவில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த அழகி போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது
28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அழகி போட்டி இந்தியாவில் மீண்டும் நடைபெற்றது. மும்பையில் உலக அழகி போட்டியின் இறுதி போட்டி நேற்று (மார்ச் 9) நடந்தது.

71ஆவது உலக அழகியாக செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெண் தேர்வு. கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகியானார். உலக அழகி கிறிஸ்டினாவுக்கு 2021 ஆம் ஆண்டு உலக அழகியான கரோலினா மகுடம் சூட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்