திருச்சியில் இருந்து களம் இறங்கும் யாழ் மீடியா க்ராஃப்ட்ஸ்.  இதயத்தை வருடும் திரைபடம் எடுத்து சாதனை.

திருச்சியில் இருந்து களம் இறங்கும்
யாழ் மீடியா க்ராஃப்ட்ஸ்.  இதயத்தை வருடும் திரைபடம் எடுத்து சாதனை.

யாழ் மீடியா கிராப்ட்ஸ் நிறுவனம் தங்களின் புதிய தயாரிப்பான ஓடிபி திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் ஸ்ரீ தேவா முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். படத்தை பாரூக் அப்துல்லா இயக்கியுள்ளார்.

ஓடிபி என்பது இன்றைய டிஜிட்டல் தலைமுறையின் உணர்வுகளையும் உறவுகளையும் வெளிப்படுத்தும் ஒரு கதையாகும்.
திரையில் தொடங்கி, இதயங்களில் இணையும் உறவுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் உருவாகியுள்ளது.
புதுமை மிக்க இந்த போஸ்டர் காதல் தூரத்தை தாண்டி இதயங்களை இணைக்கும் அழகிய கருத்தை வெளிப்படுத்துகிறது.
படத்திற்கு மேலும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமூட்டும் வகையிலும் சூர்யா ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்
கவிமொழி
ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இளம் மற்றும் ஆற்றல் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் ஓடிபி உருவாகி, இதயத்தை வருடும் ஒரு சமகால காதல் பயணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் கிரியேட்டிவ் டிசைன் டிஜே கார்த்திக்கினால் வடிவமைக்கப்பட்டு, இளம் தலைமுறையுடன் இணையும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் உலகை வெளிப்படுத்துகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்