*”கபில்தேவை சுடுவதற்கு சென்றேன்”*
*”கபில்தேவை சுடுவதற்கு சென்றேன்”*
கபில் தேவ், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்தபோது காரணமின்றி என்னை அணியில் இருந்து நீக்கினார்; கோபத்தில் கபில்தேவை சுடுவதற்கு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு சென்றேன்
அப்போது கபில்தேவ் அவர் தாயுடன் வெளியே வந்தார்; அவரிடம் “உங்கள் அருகில் பக்திமிக்க தாயார் இருப்பதால் துப்பாக்கியால் சுட வில்லை” என்று சொல்லி அங்கிருந்து திரும்பினேன்
-இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங்