செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.
செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.
சிறையில் உடல் நலக்குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றம்.