சரக்கு ஏற்றி வந்த லாரியை ‘காட்டு யானை படையப்பா’ வழிமறித்தது..
மூணாறு – உடுமலைப்பேட்டை வழித்தடத்தில் மறையூரிலுள்ள நயமக்காடு எஸ்டேட் சாலையில் சரக்கு ஏற்றி வந்த லாரியை ‘காட்டு யானை படையப்பா’ வழிமறித்தது..
மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் சப்தம் எழுப்பியும், ஹாரனை ஒலிக்க செய்த நிலையில் யானை திரும்பி சென்றது.
வனத்துறையினரின் அறிவுரை :
வனப்பகுதியில் செல்லும் போது யானை குறுக்கிட்டால் கார் இன்ஜினை அணைக்காமல் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
சிறிது நேரத்தில் யானை அதுவாகவே விலகிச் சென்றுவிடும். எந்தவிதத்திலும் யானையை பதற்றமடையச் செய்யக்கூடாது.