ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்த கோரி வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா வேண்டுகோள்.

ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்த கோரி வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா வேண்டுகோள்.

நேற்றைய தினம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள நெட்டூர் கிடாரி குளம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அழைப்பாளராக வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் திரு பந்தல் ராஜா கலந்து கொண்டு வேளாளர் சமுதாயம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், என்றும் வேளாளர் சமுதாய இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருப்பதற்கு ஆன்மீகத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் பெரியவர்கள், இளைஞர்களிடம் வேண்டுகோள் வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்