நத்தம் அருகே தனியார் பேருந்து மோதி 2 பேர் சம்பவ இடத்திலே பலி.
நத்தம் அருகே தனியார் பேருந்து மோதி 2 பேர் சம்பவ இடத்திலே பலி.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் – திண்டுக்கல் சாலையில் உள்ள குட்டூரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் காட்டுவேலம்பட்டியை சேர்ந்த செந்தில்நாதன், சந்துரு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே பலி இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.