பாஜக அரசை கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம் .

இதில் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்