பொதிகை ஈஸ்வரர் திருக்கோவில் குரு பெய்ர்ச்சி விழா. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு.
பொதிகை ஈஸ்வரர் திருக்கோவில் குரு பெய்ர்ச்சி விழா. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அமைந்துள்ள பொதிகை ஈஸ்வரர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி யாகம் வருகின்ற 11ஆம் தேதி ஞாயிறு மதியம் 11:30 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெறுகிறது.
அந்த யாகத்தில் குருயந்திரம், ரட்சகயிறு ஆகிய வற்றிற்க்கு தீட்சர்களால் மந்திரங்கள் கூறி சக்தி ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு
வழங்கப்படும்.
இந்த குரு பெயர்ச்சியில்
மேஷம் ,மிதுனம், கடகம் ,கன்னி, விருச்சகம், மகரம் ,மற்றும் மீனாராசியினர் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் மற்ற ராசியினரும் கலந்து கொண்டு தீச்சகரிடம் தங்களது ராசியினை கூறி குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
ஆதலால் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் குரு பெயர்ச்சி யாகத்தில் கலந்து கொண்டு குரு பகவானுடைய நல்லருளும் நல்லாசியும் பெற்றுச் செல்லுமாறு கோவில் நிர்வாகத்தினர் அன்போடு அழைக்கிறார்கள் ,
கலந்து கொள்ள இயலாதவர்கள்
அவரவர் விலாசங்களை அனுப்பி முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்
பதிவு செய்ய வேண்டிய கைபேசி எண் 9884698387