“செய்திகள் மூலம் தான் தூப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னது பொய் என ஆணையமே கூறியது;

“செய்திகள் மூலம் தான் தூப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னது பொய் என ஆணையமே கூறியது;

தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது;

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதத்தை தமிழ்நாடு அரசு முன் வைத்துள்ளது”

-தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்