ஊத்துக்கோட்டையில் ஒரு டன் செம்மரக்கட்டை பறிமுதல்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் உள்ள எல்லையம்மான் கோயில் கட்டடத்தின் மேல் தளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ₹2 லட்சம் மதிப்பிலான 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.

செங்குன்றம் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை. கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்