சிவகங்கையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம். நகர்மன்ற தலைவர் பங்கேற்பு.

சிவகங்கையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம். நகர்மன்ற தலைவர் பங்கேற்பு.

சிவகங்கை நகர் கோட்டை மூலை நகராட்சி ஆரம்பப்பள்ளியில் புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நடத்தும் நாட்டுநலப்பணித் திட்ட முகாமை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் துவக்கி வைத்தார்.  மாணவிகளுக்கு நாட்டு நலப்பணி திட்டத்தை சிறப்புரையாற்றி மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர். S.தெரஸா டாரத்தி , P. ஜாக்குலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்