திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் CPIM  வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஐ .பெரியசாமி பிரச்சாரம்

 

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் CPIM  வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஐ .பெரியசாமி பிரச்சாரம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் CPIM வேட்பாளர் தோழர்.ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளரும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அரிவாள், சுத்தியல்,நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார்நத்தம், ஆலமரத்துப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்