ஸ்ரீவில்லிபுத்தூர நீதி மன்றத்தில் நீதிபதி மீது அறிவாள் வீசிய நபர் கைது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பாலமுருகனு்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், நீதிபதி சுதாகர் மீது அரிவாளை வீசியுள்ளார். இதையடுத்து பாலமுருகனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்திற்குள் நீதிபதி மீதே அரிவாள் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.