மேஜர் டோனர் ரொட்டேரியன் டாக்டர் கே. சீனிவாசனுக்கு நன்கொடையாளர் விருதினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்.
பள்ளிக் கல்வித் துறை தமிழ்நாடு, மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
இந்த விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 த்தின் 2024 25 ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் மேஜர் டோனர் ரொட்டேரியன் டாக்டர் கே. சீனிவாசனுக்கு நன்கொடையாளர் விருதினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வழங்கிய போது எடுத்தப் படம்.
அருகில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, தொடக்க கல்வி அலுவலர் பேபி மற்றும் பலர் உள்ளனர்.