சிவகங்கையில் நூலக வார விழா

தேசிய நூலக வார விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா இன்று சிவகங்கை நூலகத்தில் நடைபெற்றது.  இதில் நகர்மன்ற தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர் கழக செயலாளர் சி எம் துரை ஆனந்த் பி ஏ அவர்கள் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் ராமதாஸ் ஆர். சரவணன் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்