*காசு வேணாம்.. டாஸ்மாக் கடையை மூடுங்க!*
*காசு வேணாம்.. டாஸ்மாக் கடையை மூடுங்க!*
*39 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.*
*துக்கம் தாளாமல் கருணாபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.*
*அரசு தரும் நிதியுதவி வேண்டாம். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.*
*இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.*