வ உ சி சிதம்பரம் பிள்ளை குரு பூஜையில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு. நினைவு பரிசு வழங்கிநன்றி தெரிவித்த பந்தல் ராஜா.
வ உ சி சிதம்பரம் பிள்ளை குரு பூஜையில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு. நினைவு பரிசு வழங்கிநன்றி தெரிவித்த பந்தல் ராஜா.
வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 88வது குருபூஜை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அழைப்பை ஏற்று திருநெல்வேலி வஉசி மணிமண்டபத்தில் நடைபெற்ற குருபூஜை விழாவிற்கு சிறப்பாக கலந்து கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்றைய தினம்
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்புசெயலாளர், முன்னாள் அமைச்சரும் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களை வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளரும், மாநில அமைப்பு செயலாளருமான பந்தல் S.ராஜா அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்து ஐயா வஉசி திருவுருவசிலை நினைவு பரிசாக வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது.
வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.