காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல். காங் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு ஆணையரிடம் புகார்.
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல். காங் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு ஆணையரிடம் புகார்.
காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் அர்ஜுன் என்பவரை தொடர்ந்து மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு அவரை தாக்கிய
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தில்லைநகர் கோட்ட தலைவர் ஸ்ரீ ராகவேந்திரா என்பவரை கைது செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அர்ஜுன் என்பவர் புகார் மனு அளித்தார்.