காளையார்கோவிலில் இருந்து கீழடி நோக்கி சைக்கிள் பயணம். சிவகங்கை நகராட்சி தலைவர் பங்கேற்று குளிர்பானம் வழங்கி சிறப்புரை.

காளையார்கோவிலில் இருந்து கீழடி நோக்கி சைக்கிள் பயணம். சிவகங்கை நகராட்சி தலைவர் பங்கேற்று குளிர்பானம் வழங்கி சிறப்புரை.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மிதிவண்டி கழகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காளையார்கோவிலில் இருந்து கீழடி … நோக்கிய சைக்கிள் பயணம் 35 நபர்களுடன் துவங்கியது.

காளையார்கோவிலில் தலைவர் பெமினா. நாகராஜன் அவர்கள் துவக்கி வைத்தார். பயணத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கினைப்பாளர் திரு.ஆரோக்கிய சூசை மலர் அவர்களுடன் செயலாளர் திரு.மாந்தாளி கணேசன் பொருளாளர் திரு.ஜான்பீட்டர் மற்றும் திரு.ராஜா ஆசிரியர் ஆகியோர் முன்நின்று வழிநடத்தினர். *சிவகங்கை நகர் மன்ற தலைவர் திரு.துரை ஆனந்த் அவர்கள் சைக்கிள் பயணத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து வாழ்த்தி பேசியதோடு அனைவருக்கும் குளிர்பானம் வழங்கி சால்வை அனிவித்து வழி அனுப்பி வைத்தார்கள்* .

*அப்போது உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ராமதாஸ், சண்முகராஜன், ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்..*

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்