தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தை பூட்டிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தை பூட்டிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் காந்தி மண்டபம் நிர்வாக பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்  நேற்று  காந்தி மண்டபத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் பொன்னுச்சாமி பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி , கயத்தார் வட்டார தலைவர் செல்லத்துரை, அறக்கட்டளையை சேர்ந்த சுந்தர்ராஜ் நாயக்கர், smtராஜா ஆகியோர் காந்தி மண்டபத்தை பூட்டு போட்டு பூட்டியதால் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்