ஐ ஜே கே மாநில மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, இருக்கைகள் முற்றிலுமாக காலியாக இருந்தது.
ஐ ஜே கே மாநில மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, இருக்கைகள் முற்றிலுமாக காலியாக இருந்தது.

திருச்சி சிறுகனூரில் நடந்த பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி மாநாட்டில் காலியாக கிடந்த நாற்காலிகள் மத்தியில் உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!
சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பேசப்பட்ட இந்த மாநாட்டில், சொற்ப அளவிலேயே தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.