கார் மோதியதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
சீனாவின் ஜுஹாய் நகரில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக கார் மோதியதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
மனைவி உடனான விவாகரத்தின் போது சொத்துக்களை எவ்வாறு பிரிப்பது என்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காரை இவ்வாறு ஓட்டியதாக குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்
🔹மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு