கனமழையால் சேதம் அடைந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம். கனிமொழி எம்.பி பார்வையிட்டார்
கனமழையால் சேதம் அடைந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம். கனிமொழி எம்.பி பார்வையிட்டார்
கனமழையால் சேதமடைந்த தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகம் சீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று அருங்காட்சியகத்தை கனிமொழி எம்.பி பார்வையிட்டார்
விலைமதிப்பற்ற தொல்பொருள்களை, இதுபோன்ற பேரிடர் காலங்களில் பாதுகாத்திட இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமான தீர்வுகளைக் கண்டடைய வேண்டும். என்ற வேண்டுகோளையும் வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.