திருவானைக்காவல் மேல கொண்டயம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா. கோகுலாஷ்டமியை ஒட்டி உரியடிதிருவிழா நடைபெறுகிறது.

திருவானைக்காவல் மேல கொண்டயம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா. கோகுலாஷ்டமியை ஒட்டி உரியடிதிருவிழா நடைபெறுகிறது.

திருச்சி திருவானைக்கோயில் மேலகொண்டையம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும்
நடைபெறும். ஆடி மாதம் பூரம் முன்னிட்டு இன்று வளையல் சாத்தும் நிகழ்ச்சி, ருக்மணி மற்றும் சத்தியபாமா தாயார் வளையல் அலங்காரம் செய்து வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் தாயாக்கு நிகழ்ச்சியில் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.  அனைத்து பக்தர்களும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வாசுதேவன் மற்றும் நிகழ்ச்சி விழா குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் வருகின்ற கோகுலாஷ்டமியை முன்னிட்டு உரியடி திருவிழா நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்