திண்டுக்கல் Village Milk கடைக்கு சீல் .
திண்டுக்கல் Village Milk கடைக்கு சீல் .
திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் செயல்பட்டு வந்த village Milk என்ற பெயரில் செயல்பட்டு வந்த கடையில் அதிகமாக கெமிக்கல் கலந்து விற்பது கண்டறியபட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.